தேர்வில்லாத UPSC பணியிட அறிவிப்பு 2021 ! – பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு !!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Forensic Audit துறையில் Assistant Director பணிகள் மற்றும் Police Science பிரிவில் Deputy Assistant Director பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர்கள் Bachelor’s/ Master’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- பதிவாளர்கள் 1-2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- பதிவுதாரர்கள் short listing/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
- விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 04.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை 05.03.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
Super