தமிழக பள்ளிகளில் 99% ‘இந்த’ ஆசிரியர் காலிப்பணியிடம் – முக்கிய கோரிக்கை!

0
தமிழக பள்ளிகளில் 99% 'இந்த' ஆசிரியர் காலிப்பணியிடம் - முக்கிய கோரிக்கை!
தமிழக பள்ளிகளில் 99% 'இந்த' ஆசிரியர் காலிப்பணியிடம் - முக்கிய கோரிக்கை!
தமிழக பள்ளிகளில் 99% ‘இந்த’ ஆசிரியர் காலிப்பணியிடம் – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 99% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடம்:

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளைகள் இருந்தாலும் கூட மாணவர்களை விளையாட்டு வகுப்பிற்கு அனுப்பாமல் வேறு பாடங்களை கற்பிப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கட்டாயமாக ஆசிரியர்கள் மாணவர்களை விளையாட்டு வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும், பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு திடல்களே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாகவும், தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டுக்கான கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு திடல்களை அமைத்து தரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கோவில் அர்ச்சகர்களாக பழங்குடியின பெண்கள் நியமனம் – மாநில அரசு அதிரடி!

மேலும், தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றில் 80 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 99 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கட்டாய கல்வியை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!