2024 தமிழக அரசு விடுமுறை பட்டியல்.. லீவு எத்தனை நாட்கள்??
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்:
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்து வரவுள்ள ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிடுவது வழக்கம். நடப்பு ஆண்டில் அதிகமான பண்டிகை மற்றும் அரசு விடுமுறை தினங்கள் வார இறுதி விடுமுறை நாட்களில் வந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் வார நாட்களில் வந்துள்ளதால் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
விடுமுறை பட்டியல்:
- 01 ஜனவரி திங்கள் ஆங்கில புத்தாண்டு தினம்
- 15 ஜனவரி திங்கள் பொங்கல்
- 16 ஜனவரி செவ்வாய் திருவள்ளுவர் தினம்
- 17ஜனவரி புதன் தை உழவர் திருநாள்
- 26 ஜனவரி வெள்ளி குடியரசு தினம்
- 29 மார்ச் வெள்ளி புனித வெள்ளி
- 09 ஏப்ரல் செவ்வாய் தெலுங்கு புத்தாண்டு
- 10 ஏப்ரல் புதன் இதுல் பித்ர்
- 14 ஏப்ரல் ஞாயிறு தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
தமிழகத்தில் நவ.19 ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஸ்கூல் & காலேஜ் லீவ்!
- 17 ஏப்ரல் புதன் ராம நவமி
- 21 ஏப்ரல் ஞாயிறு மகாவீர் ஜெயந்தி
- 01 மே புதன் மே தினம்
- 17 ஜூன் திங்கள் பக்ரித் / ஈத் அல் அதா
- 17 ஜூலை புதன் முஹர்ரம்
- 15 ஆகஸ்ட் வியாழன் சுதந்திர தினம்
- 26 ஆகஸ்ட் திங்கள் கிருஷ்ண ஜெயந்த
- 07 செப்டம்பர் சனி விநாயக சதுர்த்தி
- 16 செப்டம்பர் திங்கள் ஈத் இ மிலாத்
- 02 அக்டோபர் புதன் காந்தி ஜெயந்தி
- 12 அக்டோபர் சனி மகா நவமி
- 13 அக்டோபர் ஞாயிறு விஜய தசமி
- 31 அக்டோபர் புதன் தீபாவளி
- 15 நவம்பர் வெள்ளி குருநானக் ஜெயந்தி
- 25 டிசம்பர் புதன் கிறிஸ்துமஸ் தினம்