2024 செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? விவரம் உள்ளே!!!
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் இன்னும் ஒரு சில தவிர்க்க முடியாத சூழலில் நாம் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் இந்த விடுமுறை நாட்களை அறிந்து அதற்கேற்றவாறு நமது திட்டங்களை மேற்கொள்ளலாம்.
விடுமுறை பட்டியல்:
- 01.09.2024 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- 07.09.2024 – விநாயகர் சதுர்த்தி என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்
- 08.09.2024 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- 13.09.2024 – ராமதேவ் ஜெயந்தி காரணமாக ராஜஸ்தானில் வங்கிகளுக்கு விடுமுறை
- 14.09.2024 – 2 – வது சனிக்கிழமை விடுமுறை
- 15.09.2024 – ஞாயிற்றுக்கிழமை
- 16.09.2024 – ஈத் எ மிலாத் என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்
- 17.09.2024 – இந்திர ஜாத்ரா காரணமாக சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
- 18.09.2024 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி கொண்டாடப்படுவதால் கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை
- 21.09.2024 – ஸ்ரீ நாராயண குரு சமாதி காரணமாக கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை
- 22.09.2024 – ஞாயிறு விடுமுறை
- 23.09.2024 – Heroes Martyrdom Day கொண்டாடப்படுவதால், ஹரியானா வங்கிகளுக்கு விடுமுறை
- 28.09. 2024 – 4 – வது சனிக்கிழமை
- 29.09.2024 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
Click Here to Join ExamsDaily Whatsapp Group


























