TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 தேர்வு முடிவை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 1 தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது ஜூலை 13ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் 1.59 லட்சம் பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் பாடத்திட்டம்.. ஆளுநரின் கருத்தால் புதிய சர்ச்சை.. முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவை பெற்றுக்கொள்ள முடியும். முதன்மை தேர்வானது டிசம்பர் 10 முதல் 13 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தேர்வர்கள் செப்டம்பர் 6 முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Result Here

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!