வங்கிக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? – இத கவனிங்க முதல்ல!

0
வங்கிக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? - இத கவனிங்க முதல்ல!

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கி  விடுமுறைகள்:

தேசிய விடுமுறைகள், பண்டிகைகளை தவிர்த்து வார இறுதி நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வர உள்ள மார்ச் 2024ஆம் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை RBI  வெளியிட்டுள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப விடுமுறை நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் வங்கிக்கு செல்வதற்கு முன்னதாக பொதுமக்கள் இப்பட்டியலை சோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகாரப்பூர்வ பட்டியலின் படி மார்ச் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு வரை பெண்களின் நலனுக்கான திட்டம் – அமைச்சரவை முடிவு!

 • 1 மார்ச் 2024 வெள்ளி சாப்ச்சூர் குட் மிசோரம்
 • 3 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை   வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
 • 6 மார்ச் 2024 புதன் மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி தடைசெய்யப்பட்ட விடுப்பு
 • 8 மார்ச் 2024 வெள்ளி மகா சிவராத்திரி/சிவராத்திரி தடைசெய்யப்பட்ட விடுப்பு
 • 9 மார்ச் 2024   சனிக்கிழமை  இரண்டாவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
 • 10 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
 • 12 மார்ச் 2024 செவ்வாய் ரமலான் ஆரம்பம் தடைசெய்யப்பட்ட விடுப்பு
 • 17 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
 • 20 மார்ச் 2024 புதன் மார்ச் உத்தராயண அனுசரிப்பு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்
 • 22 மார்ச் 2024 வெள்ளி பீகார் நாள் பீகார்
 • 23 மார்ச் 2024 சனிக்கிழமை பகத்சிங் தியாகி தினம் பல மாநிலங்களில் விடுமுறை
 • 24 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை ஹோலிகா தஹான் வர்த்தமானி விடுமுறை
 • 25 மார்ச் 2024 திங்கட்கிழமை ஹோலி/டோலா யாத்ரா வர்த்தமானி விடுமுறை
 • 26 மார்ச் 2024 செவ்வாய் யாசங் மணிப்பூர்
 • 28 மார்ச் 2024 வியாழன் மாண்டி வியாழன் அனுசரிப்பு தடைசெய்யப்பட்ட விடுப்பு
 • 29 மார்ச் 2024 வெள்ளி புனித வெள்ளி வர்த்தமானி விடுமுறை
 • 30 மார்ச் 2024 சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை நாடு தழுவிய விடுமுறை
 • 31 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் தடைசெய்யப்பட்ட விடுப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!