12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!

0
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!

12ம் வகுப்பு முடித்து விட்டு வேலை தேடும் நபர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த புதிய அறிவிப்புகளை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அறிவிப்புகள்:

இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார சூழலில் அனைவரும் வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலான காரியமாக உள்ளது. ஒரு சிலருக்கு மத்திய அல்லது மாநில அரசு பணியை வாங்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதற்காக அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அதே போல சிலருக்கு தனியார் துறைகளில் அதிக ஊதியத்துடன் ஒரு வேலையை பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருவர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

மேலும் வேலை நாடுநர்களுக்காக தனியார் துறைகளும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் அவ்வவ்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு உதவும் வகையில் குறைந்தபட்சமாக 10/12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளை இப்பதிவின் கீழ் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி விண்ணப்பிக்க
AAI Certified Security Screeners 12.06.2023 Click Here
Air India Cabin Crew (Female) 12.06.2023 Click Here
இந்திய கடற்படை Agniveer 15.06.2023 Click Here
ICMR Project Scientist C, Project Assistant etc 16.06.2023, 19.06.2023,21.06.2023, 23.06.2023, 26.06.2023 Click Here
CCL Trade Apprentice, Fresh Apprentice 18.06.2023 Click Here
South East Central Railway Welder, Turner, Fitter, Electrician & others 22.06.2023 Click Here
Air India Cabin Crew 25.06.2023, 26.05.2023 Click Here
Axis Finance Limited Assistant 30.06.2023 Click Here
Wildlife Institute of India Multi Tasking Staff, Assistant Grade –III, Technician etc 30.06.2023 Click Here
National Education Society for Tribal Students (Eklavya Model Residential Schools) Principal, Vice Principal, Post Graduate Teacher etc. 30.06.2023 Click Here
ICF சென்னை Apprentices 30.06.2023 Click Here
DDA Assistant Accounts Officer, Assistant Section Officer (ASO), Architectural Assistant, Legal Assistant, Naib Tehsildar, Junior Engineer (Civil), Surveyor, Patwari, Junior Secretariat Assistant 02.07.2023 Click Here
ICMR Technician- I, Multi Tasking Staff 15.07.2023 Click Here
Axis Finance Limited Assistant 31.07.2023 Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!