CCMB ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 – 60+ காலிப்பணியிடங்கள் || ITI தேர்ச்சி போதும்!

0
CCMB ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 - 60+ காலிப்பணியிடங்கள் || ITI தேர்ச்சி போதும்!
CCMB ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 - 60+ காலிப்பணியிடங்கள் || ITI தேர்ச்சி போதும்!
CCMB ஆணையத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 – 60+ காலிப்பணியிடங்கள் || ITI தேர்ச்சி போதும்!

Technician, Technical Assistant, Technical Officer, and Senior Technical Officer/ Medical Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Centre for Cellular and Molecular Biology (CCMB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CCMB
பணியின் பெயர் Technician, Technical Assistant, Technical Officer, and Senior Technical Officer/ Medical Officer
பணியிடங்கள் 69
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
CCMB காலிப்பணியிடங்கள்:

Technician, Technical Assistant, Technical Officer, and Senior Technical Officer/ Medical Officer பணிக்கென காலியாக உள்ள 69 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / ITI / Diploma / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவனத்தில் புதிய வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.67,000/- மாத சம்பளம்!

CCMB வயது வரம்பு:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் 27, 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

CCMB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!