உலக கோப்பை 2023.. ரூ .11,637 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா.. வெளியான முக்கிய அப்டேட்!!
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என வர்ணிக்கப்பட்ட இத்தொடர், இந்தியாவுக்கு ரூபாய். 11,637 கோடி வருவாய் பங்களிப்பை அளித்துள்ளது.
மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு..!! ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!
இந்த போட்டியையொட்டி, இந்தியாவில் 48,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், முதன்மையான சுற்றுலாத் தலமாக நாடு மாறியிருப்பதாகவும் ICC நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டவர்களால் விடுதி, உணவு, போக்குவரத்து ஆகியவற்றில் அதிக வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.


























