ஆல் ஏரியாவுலயும் கில்லி.. ரொனால்டோவுக்கு வாழ்த்து தெரிவித்த யூடியூப்.. முழு விவரம் உள்ளே!!

0
ஆல் ஏரியாவுலயும் கில்லி.. ரொனால்டோவுக்கு வாழ்த்து தெரிவித்த யூடியூப்.. முழு விவரம் உள்ளே!!

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஆல் நாசர் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் SUBSCRIBERS பெற்றதற்காக, GOAT எனக் குறிப்பிட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு யூடியூப் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா..! ரஷ்யாவுக்கு எதிராக மாறுமா..?

தற்போது வரை அவரின் சேனல் 38 மில்லியன் SUBSCRIBERS கடந்துள்ளது. ஏற்கனவே யூடியூப் சேனல் ஆரம்பித்த 1 மணி நேரத்திலே 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கடந்து, 30 நிமிடத்தில் 17 வீடியோக்களை பதிவு ஏற்றி சாதனை படைத்தார். இதனால் அவருக்கு யூடியூப் நிறுவனம் கோல்டன் பிளே பட்டனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!