ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. விவரம் உள்ளே!!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இன்று (செப்டம்பர் 6) அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளனர். மேலும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இருவரும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இருவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா? இல்லையா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!


























