வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 புதிய அப்டேட் வெளியீடு!!

0
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 2 புதிய அப்டேட்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - 2 புதிய அப்டேட்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 புதிய அப்டேட் வெளியீடு!!

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சம் விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும்.

வாட்ஸ்அப் அப்டேட்

உலகளவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வண்ணம் சில அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்ளுக்கு ஏதோவொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில், மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், மீண்டுமாக இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட இருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஒன்பிளஸ் 11 மாடல் வெளியீடு! இன்று முதல் முன்பதிவு!!

அதன்படி, ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வரை வாட்ஸ்அப் மூலம் 30 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மட்டும் ஷேர் செய்ய முடியும். அதே போல வாட்ஸ்அப் செயலி முதல்முறையாக வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டோரியாக வைக்கவும் பயனர்களை அனுமதிக்க இருக்கிறது. இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!