வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஒன்பிளஸ் 11 மாடல் வெளியீடு! இன்று முதல் முன்பதிவு!!

0
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஒன்பிளஸ் 11 மாடல் வெளியீடு!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஒன்பிளஸ் 11 மாடல் வெளியீடு!
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஒன்பிளஸ் 11 மாடல் வெளியீடு! இன்று முதல் முன்பதிவு!!

முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான ஒன்பிளஸ் இந்த ஆண்டுக்கான 11 சீரிஸ் மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த போன்களுக்கான முன்பதிவு இன்று, பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் லான்ச்

வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம், ஸ்மார்ட்போன் 11 சீரிஸ் மாடலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் நிறுவனம் ஷேப் ஆஃப் பவர் மற்றும் மோஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன் எவர் என்ற பெயரின் கீழ் ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11R என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆரம்ப விலை ரூ.39,999 இல் இருந்து தொடங்குகிறது.

Follow our Instagram for more Latest Updates

மூத்த குடிமக்களுக்கு இலவச விமான சேவை – மாநில முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

இந்த புதிய மாடல்களுக்கான முன்பதிவு இன்று அதாவது பிப்ரவரி 7 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒன்பிளஸ் மாடல்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் மாடல்களில் 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் மாடல்கள் ரூ.56,999க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதே போல 16 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் மாடல் போன்கள் 61,999 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!