இனி வாட்ஸ்அப்பில் Quality ஆக புகைப்படம் அனுப்பலாம் – வெளியான சூப்பர் அப்டேட்!!

0
இனி வாட்ஸ்அப்பில் Quality ஆக புகைப்படம் அனுப்பலாம் - வெளியான சூப்பர் அப்டேட்!!
இனி வாட்ஸ்அப்பில் Quality ஆக புகைப்படம் அனுப்பலாம் - வெளியான சூப்பர் அப்டேட்!!
இனி வாட்ஸ்அப்பில் Quality ஆக புகைப்படம் அனுப்பலாம் – வெளியான சூப்பர் அப்டேட்!!

மொபைலில் இருக்கும் புகைப்படங்களை தரம் குறையாமல் அனுப்பும்படியான சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், அவதார் வடிவில் எமோஜிகள், HD விடீயோக்களை பகிரும் வசதி, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை mute செய்யும் வசதி, இன்ஸ்டாகிராம் போலவே பிரபலங்களை வாட்ஸ்அப் மூலமாகவே பின்தொடர்வது, ஈமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி, என அடுக்கடுக்காய் ஏகப்பட்ட அப்டேட் வழங்கபட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 கிலோ இலவச தானியங்கள் – வெளியான சூப்பர் செய்தி!

இந்நிலையில், தற்போது ஐபோன் பயனர்களுக்காக சூப்பர் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஐபோனில் எடுத்த புகைப்படத்தை எந்தவித குறைபாடும் இல்லாமல் மொபைலில் இருக்கும் அதே தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, HD முறையில் பகிரும்படியான அப்டேட் வழங்கப்பட்டிருந்தாலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் குறைவதாக பயனர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தற்போது மொபைலில் இருக்கும் புகைப்படம் மற்றும் விடீயோக்களின் தரம் குறையாமல் நண்பர்களுடன் ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!