IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!

0
IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!
IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!
IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!

Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IRCTC காலிப்பணியிடங்கள்:

Consultant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IRCTC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 29.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!