வாட்ஸ்அப் பயனர்களுக்கு கலக்கல் அப்டேட் – இனி சேட் செய்ய நம்பர் தேவையில்லை!!

0
வாட்ஸ்அப் பயனர்களுக்கு கலக்கல் அப்டேட் - இனி சேட் செய்ய நம்பர் தேவையில்லை!!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு கலக்கல் அப்டேட் - இனி சேட் செய்ய நம்பர் தேவையில்லை!!
வாட்ஸ்அப் பயனர்களுக்கு கலக்கல் அப்டேட் – இனி சேட் செய்ய நம்பர் தேவையில்லை!!

வாட்ஸ்அப் நம்பர் இல்லாமலேயே Username ஒன்றை வைத்தே உரையாடல்களை தொடரும்படியான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் பொருட்டு தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வாட்ஸ்அப் செயலியை பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் உரையாட பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும்படியாக ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

அதன்படி, தற்போது பயனர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்கும் வகையில் தனிப்பட்ட தொலைபேசி எண்களைப் பகிர்வதன் அவசியத்தை நீக்கும் விதமாக புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பயனர்களுக்கு உங்களது வாட்ஸ்அப் எண் காட்டப்படாமல் Username வைத்தே சேட் செய்யம்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த Usernameஐ விருப்பத்திற்கு தகுந்தாற்போல் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் அல்லது நீக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!