மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.37,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Technical Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய வன ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை 04.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வன ஆய்வு நிறுவனம்
பணியின் பெயர் Technical Associate
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
FSI காலிப்பணியிடங்கள்:

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் Technical Associate பதவிக்கு என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MCA/ M.Sc./ B.Tech/ Diploma/ M.Tech/ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

20.1.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

FSI சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ரயில்வே கட்டுமான (IRCON) நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, Hands-on Test, Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://fsi.nic.in/recruitments.php என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!