தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.05ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
கொடுமுடி:

சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

காரியாபட்டி:

கல்லுப்பட்டி, பாப்பனம்

வாழப்பாடி:

செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர்

அரசு ஊழியர்கள் குடும்பத்தோடு பட்டினி போராட்டம் – OPS அமல் கோரிக்கை!

ஆவியூர்:

அரசகுளம், குரண்டி

சூளகிரி:

மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி

இல்யான்குடி:

தென்மங்கலம், தாயமங்கலம்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!