TNPSC JDO & RI, Current Affairs இலவச மாதிரி தேர்வுகள் – முழு விவரம் உள்ளே!

0
TNPSC JDO & RI, Current Affairs இலவச மாதிரி தேர்வுகள் - முழு விவரம் உள்ளே!
TNPSC JDO & RI, Current Affairs இலவச மாதிரி தேர்வுகள் - முழு விவரம் உள்ளே!
TNPSC JDO & RI, Current Affairs இலவச மாதிரி தேர்வுகள் – முழு விவரம் உள்ளே!

ExamsDaily வலைதளத்தில் TNPSC JDO/RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான தேர்வும், Weekly Current Affairs தேர்வுக்கான மாதிரி தேர்வும் இலவசமாக நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

TNPSC தேர்வாணையம் ஆனது Junior Draughting Officer பணியிடங்களில் காலியாக இருக்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு எழுத டிப்ளமோ படிப்பில் சிவில் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் ExamsDaily வலைதளத்தில் TNPSC JDO/RI தேர்வுக்கான பொதுத்தமிழ், General Studies பாடத்திற்கான மாதிரி தேர்வு இன்று நடைபெற உள்ளது.

பள்ளிகள் முழுவதும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை இயங்க உத்தரவு – வெப்ப அலை எதிரொலி!

இத்தேர்வை நீங்கள் இன்று இரவு 10 மணி வரை எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம். இதையடுத்து, இந்த வாரத்திற்கான Current Affairs-க்கான மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான நடப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும். இந்த இரு மாதிரி தேர்வையும் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!