நடப்பு நிகழ்வுகள் தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – இதோ எளிய வழி!

0
நடப்பு நிகழ்வுகள் தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - இதோ எளிய வழி!
நடப்பு நிகழ்வுகள் தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - இதோ எளிய வழி!
நடப்பு நிகழ்வுகள் தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – இதோ எளிய வழி!

அரசு போட்டி தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் examsdaily வலைதள பயிற்சி நிறுவனம் நடத்தும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.

மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அடுத்தடுத்து பல்வேறு அரசு தேர்வுகள் நடக்க உள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசு போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருவதால் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். அனைத்து போட்டித்தேர்விலும் நடப்பு நிகழ்வு வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அதனால் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அந்தவகையில், நாளை EXAMSDAILY வலைத்தளம் Weekly Current Affairs (June 03- July 08) பகுதிக்கான மாதிரி தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த உள்ளது. இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Weekly Current Affairs(June 03- July 08)

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!