அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Mock Test!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Mock Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Current Affairs-க்கான Free Mock Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.27) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் மீண்டும் தேர்வர்கள் போட்டித்தேர்வுக்கு உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்றும், TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது.

இதே போன்று IBPS, SBI, SSC – CGL, SSC – GD, SSC – JE ஆகிய தேர்வுகளும் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் Current Affairs கேட்கப்படும். அதனால் தேர்வர்கள் Current Affairs-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Current Affairs-க்கான இலவச மாதிரி தேர்வானது நாளை (நவ.27) நடைபெற இருக்கிறது. இதனை எழுதுவதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து Register செய்யவும். இந்த தேர்வை முற்றிலும் இலவசமாக எழுதலாம்.

Exams Daily Mobile App Download

Weekly Current Affairs MT 48 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!