பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28 விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி!

0
பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28 விடுமுறை அறிவிப்பு - அரசு அதிரடி!
பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28 விடுமுறை அறிவிப்பு - அரசு அதிரடி!
பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 28 விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி!

வரும் நவம்பர் 28ம் தேதி குரு தேக் பகதூர் தியாக தினத்தை முன்னிட்டு ஹரியானா மாநில அரசு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக அறிவிக்கப்படும் தேசிய விடுமுறைகளை தவிர்த்து குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் சிறப்பு தினங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். இதற்கான தனிப்பட்ட அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடும் அல்லது மாவட்ட நிர்வாகம் வெளியிடும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை – சென்னை மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு!!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், நவம்பர் 28ம் தேதி அன்று ஹரியானா மாநிலத்தில் குரு தேக் பகதூர் தியாக தினம் அனுசரிக்கப்படுகிறது. குரு பகதூர் அவர்களின் தியாக குணத்தை சிறப்பிக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாளை மறுநாள் திங்கட்கிழமை (28.11.2022) அன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், கார்ப்பரேஷன்கள் மற்றும் அரசு துறை வாரியங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிப்பை ஹரியானா அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!