TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு & Test Pack!

0
TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு & Test Pack!
TNUSRB PC 2023 தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு & Test Pack!

ExamsDaily வலைதளத்தில் 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு TNUSRB PC தேர்வு மூலமாக நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

வங்கியில் பணியாற்ற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Classes! Weekend batch துவக்கம்!

இந்த ஆண்டு நீங்கள் TNUSRB PC தேர்விற்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே சிறந்த முறையில் தேர்ச்சி பெற உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணையும் தேர்வர்களுக்கு இலவசமாக Test Packம் கிடைக்கும். அத்துடன் தமிழ்மொழி தகுதித்தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் PPT/PPF முறையில் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் பாடங்கள் நடத்தப்படும். இதுமட்டுமன்றி, நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here

 

TNUSRB Police Constable Test Pack : Click Here    
 
For More Details 
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!