வங்கியில் பணியாற்ற விருப்பமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! Join Now!!

0
வங்கியில் பணியாற்ற விருப்பமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! Join Now!!
வங்கியில் பணியாற்ற விருப்பமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! Join Now!!
வங்கியில் பணியாற்ற விருப்பமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! Join Now!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. IBPS தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் Examsdaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையே தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். இதையடுத்து தற்போது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வை ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இத்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்று வங்கி அதிகாரியாக பணியாற்ற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் (Online Coaching Classes) இன்றே இணையுங்கள்.

SSC Scientific Assistant தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key வெளியீடு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஏனெனில் இப்பயிற்சி வகுப்பில் IBPS Clerk, PO, SO, RRB தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் தங்களுக்கான உகந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு படிக்கலாம். மேலும் போட்டித்தேர்வை பயமின்றி எதிர்கொள்ள தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.

Morning Batch : Click here

Evening Batch : Click here

Mock tests

IBPS RRB Reasoning : Click here

IBPS RRB Aptitude : Click here 

Test Series

IBPS RRB & Clerk Examination 2022 : Click here
For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!