TNPSC REPORTER தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான முழு மாதிரித் தேர்வு!!

0

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.18) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனால் போட்டித்தேர்வர்கள் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் TNPSC Reporter பணியிடத்திற்கான தேர்வு வருகிற 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர்.

இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நாளை நடைபெற இருக்கும் முழு மாதிரி தேர்வை எழுதி பயிற்சி செய்து பாருங்கள். அத்துடன் அனைத்து தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் நடப்பு நிகழ்வுக்கான தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு டிசம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Weekly Current Affairs – (Dec 12-Dec 16) 15: Click Here
  • TNPSC REPORTER PAPER II முழு மாதிரித் தேர்வு 15: Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!