AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே! Join Now!!

0
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே! Join Now!!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே! Join Now!!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே! Join Now!!

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI JE தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில், இத்தேர்வு மூலமாக Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடங்களில் 364 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Practice Test – உடனே Register செய்யுங்கள்!

மேலும் இப்பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு 40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியத்துவம்
  • ExamsDaily வலைதளத்தில் AAI தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது.இப்பயிற்சி வகுப்புகள் காலை வேளையில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைய குறைவான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது.
  • இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.
  • மேலும் கடின பாடப்பகுதிகள் PPT/PPF மூலமாக அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும்.
  • இதுமட்டுமல்லாமல், ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை நீங்கள் 24 மணி நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

AAI – Junior Executive Online Class 2023 :  Click Here 

For More Details: 8101234234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!