ரூ.35,000/- ஊதியத்தில் கல்வி நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.35,000/- ஊதியத்தில் கல்வி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட் டெல்லி ஆனது Senior Research Fellow, Junior Research Fellow & Yoga Therapist ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 2 வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் வல்லபாய் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட்
பணியின் பெயர் Senior Research Fellow, Junior Research Fellow & Yoga Therapist
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 2 Weeks
விண்ணப்பிக்கும் முறை Email

காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow, Junior Research Fellow & Yoga Therapist பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree in Yoga/ Bachelor/ Master Degree in physiotheraphy BNYS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூன் மாதம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை – வெயில் தாக்கம் எதிரொலி!

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 2 வாரங்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!