VOC துறைமுக ஆணையத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியம்!

0
VOC துறைமுக ஆணையத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியம்!

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் (VOC Port Authority) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Law Officer Gr.I, Assistant Executive Engineer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOC Port Authority)
பணியின் பெயர் Law Officer Gr.I, Assistant Executive Engineer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

VOC Port Authority காலிப்பணியிடங்கள்:

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Law Officer Gr.I – 01 பணியிடம்
  • Assistant Executive Engineer – 03 பணியிடங்கள்

Law Officer / AEE கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்திய ராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Law Officer / AEE வயது வரம்பு:

01.04.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Law Officer / AEE ஊதியம்:

இந்த வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.90,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

VOC Port Authority தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

VOC Port Authority விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWBD / VOCPA ஊழியர்கள் – ரூ.100/- + GST
  • மற்ற நபர்கள் – ரூ.475/- + GST

VOC Port Authority விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 13.04.2024 அன்று முதல் 12.05.2024 அன்று வரை https://ibpsonline.ibps.in/vocpamarc24/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!