இந்திய ராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 – இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
இந்திய ராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 - இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் பணிக்காக டெஹ்ராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் (IMA)ஜனவரி 2025ல் தொடங்கும் 140வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC-140) தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து 10.04.2024 முதல் 09.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் 140th Technical Graduate Course (TGC-140)
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள்:

140 வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC-140) என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் படித்திருக்க வேண்டும்.

Technical Graduate வயது வரம்பு:

01 ஜூலை 2025 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஜூன் மாதம் வெளியாகும் தேர்வு முடிவுகள் – பட்டதாரி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

தேர்வு செயல்முறை:

  • விண்ணப்பதாரர்களின் குறுகிய பட்டியல்
  • SSB நேர்காணல்
  • மருத்துவ பரிசோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • TGT 140th Course என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  • அதன் பின் அறிவிப்பு திறக்கப்படும்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக படிக்கவும்.
  • அதற்குப் பிறகு உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்
  • ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்யவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் விவரங்களை நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், விவரங்களை ஒருமுறை சரிபார்க்கவும்
  • பின்னர் ஆன்லைன் படிவத்தை பதிவேற்றவும்.

Download Notification

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!