VIT JRF வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
VIT வேலூர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
VIT வேலூர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

VIT JRF வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.07.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் VIT
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 1
கடைசி தேதி 28.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு 01 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் M.Sc (Chemistry/Biochemistry/Biotechnology) பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.2,75,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Official Site   

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!