சேது பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2020
விருதுநகர் மாவட்ட காரியாப்படியில் உள்ள சேது பொறியியல் கல்லூரியில் வரும் 22.03.2020 ஞாயிறு கிழமை வேலை வாய்ப்பு முகம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஹெட்ச்.சி.ல், யமஹா, ஹூண்டாய், போன்ற பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பலருக்கு வேலை வழங்க உள்ளது. எனவே வேலை தேடும் நபர்கள் இதில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
*Read More Latest Government Job 2020*
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் என்ற இணையமுகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பின் காரணமாக முகாமில் கலந்து கொள்ள இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. 5 ஆயிரம் முககவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே காய்ச்சல் இருமல் அறிகுறி இருப்பவர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |