- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இந்திய கடற்படை விசாகப்பட்டினத்தில் முகாம் வசதியை அமைத்துள்ளது
- அமெரிக்க ஆப்பிரிக்கா கமாண்ட் ஆப்பிரிக்க லயன் வருடாந்திர இராணுவ பயிற்சியை ரத்து செய்தது
- ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் இந்தியாவின் வளச்சியை2% அகா கணித்துள்ளது
- Paytm Payments Bank விசா டெபிட் கார்டுகளை வழங்க உள்ளது
- அஜய் குமார் உகாண்டாவிற்கு இந்திய உயர் ஸ்தானிகராக(High Commissioner) நியமிக்கப்பட்டார்
- கூகிள் கிளவுட் இந்தியா நிர்வாக இயக்குநராக கரண் பஜ்வா நியமிக்கப்பட்டார்
- நிர்வாக இயக்குநராக ராஜீவ் பஜாஜை மீண்டும் நியமிக்க பஜாஜ் ஆட்டோ போர்டு ஒப்புதல் அளித்துள்ளது
- ஈராக்கின் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ், அட்னான் அல்-ஸுர்பியை பிரதமராக நியமித்தார்
- 7 வது உலக நகரங்களின் உச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது
- பிராச்சி சால்வே, பிரதீப் திவேதி 2019 சாலை பாதுகாப்பு மீடியா பெல்லோஷிப் விருதை வென்றனர்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டது
- பால்சந்திர முங்கேக்கர் எழுதிய “பாராளுமன்றத்தில் எனது சந்திப்புகள்” என்ற நூல் வெளியிடப்பட்டது
- உலகளாவிய மறுசுழற்சி நாள் 2020: மார்ச் 18
Download Today Complete Current Affairs in Tamil
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்