விருதுநகர் நியாய விலைக்கடைகளில் வேலைவாய்ப்பு 2020

4
விருதுநகர் நியாய விலைக்கடைகளில் வேலைவாய்ப்பு 2020
விருதுநகர் நியாய விலைக்கடைகளில் வேலைவாய்ப்பு 2020

விருதுநகர் நியாய விலைக்கடைகளில் வேலைவாய்ப்பு 2020

விருதுநகர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TN Cooperative – Thiruvallur
பணியின் பெயர் நியாயவிலை கடை விற்பனையாளர்
பணியிடங்கள் 99
கடைசி தேதி 15.06.2020 – 08.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

விருதுநகர் மாவட்டத்தில் 105 நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.01.2020 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 12000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
கட்டுநர் – ரூ. 100 /-
அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!