SBI வங்கி வேலைவாய்ப்பு 2020 ! – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2020 ! - விண்ணப்பிக்க இறுதி நாள்
SBI வங்கி வேலைவாய்ப்பு 2020 ! - விண்ணப்பிக்க இறுதி நாள்

SBI வங்கி வேலைவாய்ப்பு 2020 ! – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய ஸ்டேட் பேங்க் (SBI) ஆனது காலியாக உள்ள Channel Manager Facilitator/ Channel Manager Supervisor/ support Officer உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (17.06.2020) இறுதி நாள் என்பதால், காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய ஸ்டேட் பேங்க் (SBI)
பணிகள் Channel Manager Facilitator/ Channel Manager Supervisor/ support Officer
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2020 

SBI காலிப்பணியிடங்கள்:

Channel Manager Facilitator/ Channel Manager Supervisor/ support Officer ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

Channel Manager Facilitator/ Channel Manager Supervisor/ support Officer:

30.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.  வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

  • Bussiness Correspondent Facilitator:Rs.35,000/-
  • Channel Manager Facilitator/ Channel Manager Supervisor/ support Officer: Rs.35,000

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.sbi.co.in/என்ற இணைய தளம் மூலம் 17.06.2020  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download SBI Channel Manager Facilitator Notification 2020

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!