NTA UGC NET 2020 விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
NTA UGC NET 2020 விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
NTA UGC NET 2020 விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

NTA UGC NET 2020 விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய சோதனை நிறுவனத்தின் கீழ் வருடந்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி சோதனை ஆனது இந்த வருடமும் நடைபெற உள்ளது. முன்னதாகவே அறிவிக்கப்பட்ட இந்த தேர்வானது பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் தள்ளிவைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

அதனால் தேர்வர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்குரிய இறுதி தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு விண்ணப்பிப்பதற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் NTA 
பிரிவு  UGC NET Exam 
கடைசி தேதி  30.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

விண்ணப்பக்கட்டணம் :

  • General/Unreserved – Rs. 1000/-
  • Gen-EWS*/ OBC-NCL** Rs. 500/-
  • SC/ST/PwD/ Transgender – Rs. 250/-

விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :

தற்பொழுது இந்த யுஜிசி நெட் தேர்விற்கு விண்ணப்படிப்பதற்குரிய இறுதி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு இறுதி நாளானது 30.06.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாத தகுதியானவர்கள் 30.06.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

NTA UGC NET 2020 Notification PDF

NTA UGC NET 2020 Last Date Extended Notice

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!