IND vs NZ 2024: வெற்றிக்கு போராடும் இந்தியா.. பிரம்மாண்ட சாதனை படைத்த விராட் கோலி!!

0

நியூசிலாந்து ஆடவர் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.

எங்கு நடக்கிறது IPL 2025 மெகா ஏலம்?? வெளியான முக்கிய அப்டேட்!!

இதைத்தொடர்ந்து 70 ரன்னில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். ஆனாலும் இவர் ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 9000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இது மட்டும் அல்லாமல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் எடுத்த 4வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!