இந்த வாரம் டாப் 5ல் இடம் பிடித்த விஜய் டிவி சீரியல் – வெளியான TRP ரேட்டிங்!
விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 38வது வாரத்திற்கான டாப் சீரியல் குறித்த டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரமும் சன் டிவி சீரியல் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.
டிஆர்பி பட்டியல்
தமிழ் சின்னத்திரையில் 38வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரமும் சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் 9.88 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை கயல் சீரியல் 9.61 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியல் 9.12 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை வானத்தை போல சீரியல் 8.95 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.
தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் இல்லை – வெளியான புதிய விதிமுறைகள்!
ஐந்தாவது இடத்தை விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 8.17 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை இனியா சீரியல் 8.15 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை mr. மனைவி சீரியல் 7.86 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 7.65 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 6.70 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை ஆனந்த ராகம் சீரியல் 6.27 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.