இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? வெளியான ஷாக் தகவல்!

0
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? வெளியான ஷாக் தகவல்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? வெளியான ஷாக் தகவல்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? வெளியான ஷாக் தகவல்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருவர் வெளியேறி 16 பேர் போட்டியிட்டு வருகின்றனர். அதில் இந்த வார தலைவராக யுகேந்திரன் இருக்கிறார். மேலும் இந்த வாரம் ஐஷு, அக்ஷயா, மணி, மாயா, நிக்சன், பூர்ணிமா, பிரதீப், சரவண விக்ரம், விசித்ரா, விஜய், வினுஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மாயா வெளியேற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன. ஆனால் அவர் தான் தற்போது நல்ல நல்ல கன்டென்ட் கொடுக்கிறார் என்பதால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இல்லை. அதனால் அவருக்கு பதிலாக வினுஷா வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் கடந்த சீசனில் ஒரு சிலர் தான் வெற்றி பெற வேண்டும் என விளையாடுவார்கள். ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லாமல் அனைவரும் வெற்றியை நோக்கி விளையாடுவதால் சுவாரசியம் அதிகமாக இருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!