மூடப்படும் கோபியின் கம்பெனி.. பிரிந்துவிடும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கம்பெனியில் பல பிரச்சனைகள் வர, அதை கிண்டல் செய்யும் கோபி ஆபிஸ் வாடகை காட்டவில்லை என பெரிய பிரச்சனை வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா காண்ட்ராக்ட் பறிபோகும் நிலையில் இருக்கிறது. அதை நினைத்து கோபி மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார். ஆனால் கோபி ஆபிசில் பிரச்சனை ஒன்று வர இருக்கிறது. அதாவது கோபி ஆபிஸ் வாடகை கூட கொடுக்காமல் இருக்க, அவருடைய ஆபிஸ் மூடப்படுகிறது. இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிய வர அவர் கோபி மீது பயங்கர கோவத்தில் இருக்கிறார்.
காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு சலுகை.. கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு!
கோபி ஆபிஸ் மூடப்பட்டதும் பணம் இல்லாமல் போனதால் ராதிகா அவருக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கிறார். அதனால் தன்னுடைய குடும்பமே சிறந்தது என கோபிக்கு தோன்றுகிறது. இப்படியே கோபியின் நிலைமை மோசமாக அவர் ராதிகாவை பிரிய முடிவு செய்கிறார். ராதிகா அவரை பிரிந்துவிடுவாரா? மீண்டும் குடும்பம் அவரை சேர்த்து கொள்ளுமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.