மாதம் பிறந்தால் ரூ.1,75,000/- சம்பளத்தில் NDMA நிறுவனத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

0
மாதம் பிறந்தால் ரூ.1,75,000/- சம்பளத்தில் NDMA நிறுவனத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.1,75,000/- சம்பளத்தில் NDMA நிறுவனத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.1,75,000/- சம்பளத்தில் NDMA நிறுவனத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

NDMA என்னும் National Disaster Management Authority ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Consultant பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,75,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NDMA
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NDMA காலிப்பணியிடங்கள்:

NDMA நிறுவனத்தில் Senior Consultant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Senior Consultant கல்வி தகுதி:

Senior Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Master Degree, M.Phil அல்லது Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 – 120 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.17,500/- உதவித்தொகை!

Senior Consultant வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்கள் 62 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Senior Consultant ஊதியம்:

இந்த NDMA நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1.25,000/- முதல் ரூ.1,75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

NDMA தேர்வு முறை:

Senior Consultant பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDMA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 04.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!