Today Vegetable Price: சென்னையில் காய்கறிகளின் விலை திடீர் சரிவு…!!  சின்ன  வெங்காயம், கேரட் ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா…??

0
Today Vegetable Price: ?????????? ???????????? ???? ?????? ?????...!!  ?????  ?????????, ????? ??? ???? ????? ????????...??
Today Vegetable Price: சென்னையில் காய்கறிகளின் விலை திடீர் சரிவு...!!  சின்ன  வெங்காயம், கேரட் ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா...??
Today Vegetable Price: சென்னையில் காய்கறிகளின் விலை திடீர் சரிவு…!!  சின்ன  வெங்காயம், கேரட் ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா…??

 

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகமானதால் விலையானது கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 70 லிருந்து ரூ. 65 ஆக குறைந்துள்ளது. அதேபோல், கேரட் ஒரு கிலோவிற்கு ரூ 6 குறைந்து 44 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் , சென்னையில் இன்று (17.02.2025) விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  1 கிலோ தக்காளி  30 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம் 65 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 38  ரூபாய், கத்தரிக்காய் 39 ரூபாய் , முருங்கைக்காய்  130 ரூபாய் , உருளைக்கிழங்கு 36 ரூபாய் , பீட்ரூட்  43 ரூபாய் , முட்டைகோஸ் 21 ரூபாய் , அவரைக்காய்  53 ரூபாய் , கேரட்  44 ரூபாய், பீன்ஸ் 52 ரூபாய் ,  இஞ்சி 57 ரூபாய்  மற்றும் பூண்டு 282 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!