
Today Vegetable Price: மக்களே…! சென்னையில் இன்று (12.02.2025) திடீரென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை…!! ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா..??
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வாரமாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு, காய்கறிகளின் வரத்து குறைந்ததே காரணம் என்று சென்னை காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று (12.01.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 30 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 36 ரூபாய், கத்தரிக்காய் 40 ரூபாய் , முருங்கைக்காய் 120 ரூபாய் , உருளைக்கிழங்கு 36 ரூபாய் , பீட்ரூட் 42 ரூபாய் , முட்டைகோஸ் 24 ரூபாய் , அவரைக்காய் 50 ரூபாய் , கேரட் 50 ரூபாய், பீன்ஸ் 57 ரூபாய் , இஞ்சி 67 ரூபாய் மற்றும் பூண்டு 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























