Today Gold Rate: மக்களே…! திடீரென்று சரிந்த தங்கத்தின் விலை…!! இது தான் நகை வாங்க நல்ல வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதிங்க….

0
Today Gold Rate: ??????...! ?????????? ?????? ?????????? ????...!! ??? ???? ??? ????? ???? ????????...! ???? ????????????....
Today Gold Rate: மக்களே...! திடீரென்று சரிந்த தங்கத்தின் விலை...!! இது தான் நகை வாங்க நல்ல வாய்ப்பு...! மிஸ் பண்ணிடாதிங்க....
Today Gold Rate: மக்களே…! திடீரென்று சரிந்த தங்கத்தின் விலை…!! இது தான் நகை வாங்க நல்ல வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதிங்க….
தமிழ்நாட்டில் அதிர்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து  தங்கத்தின் விலையானது உயர்ந்து 64,000 ரூபாயை தொட்டது. ஆனால்,  தற்போது  தங்கத்தின் விலையானது திடீரென குறைந்துள்ளது . அந்தவகையில்,  இன்று (12.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, மதுரையில் இன்று  (12.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1 சவரன் 63,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!