TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!

0
TANUVAS ????????????????? ??.40,000/- ?????????? ???? - ????????? ????? ??????!
TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மூலம் தேர்வு!

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Veterinary Graduate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Veterinary Graduate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Veterinary Science (B.V.Sc/ B.V.Sc & AH) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!