UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!

0
UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!
UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!
UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!

UPSC ஆணையம் ஆனது SO (Grade-B) LDC Examination நடைபெறும் தேதி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்வு தேதி வெளியீடு:

UPSC ஆணையம் ஆனது SO (Grade-B) LDC Examination குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏராளமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த நிலையில் இதற்கான தேர்வு நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

UPSC Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாள்!

UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Section Officers (Gr.B) Limited Departmental Competitive Examination, 2021-2022 ஆனது அக்டோபர் மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அல்லது அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

Download Exam Schedule

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!