UPSC Previous Year Question papers with Answers-PDF Free Download
இந்திய குடிமை பணிகள் தேர்வாணையம் (UPSC) ஆனது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்தியாவின் 24 உயர் பதவிகளுக்கான தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மேலும், இந்த தேர்வானது முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
UPSC Notification 2025:
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான UPSC Civil service 2025 தேர்வு குறித்த அறிவிப்பானது கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி UPSC ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின், அன்று முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பிப்ரவரி 21, 2025 அன்றுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.
UPSC Exam Date 2025 :
இதனை தொடர்ந்து, வருகின்ற மே மாதம் 25 ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்ட முதன்மை தேர்வுக்கான தேர்வு அட்டவணையானது வெளியிடப்படும்.
UPSC Syllabus 2025: Prelims, Mains & Interview – Free PDF Download in Tamil
இந்நிலையில், இத்தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் தேர்வில் வெற்றி பெறுவதற்கு முந்தைய ஆண்டு வினா தாள்களில் எப்படி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, கடந்த ஆறு ஆண்டுக்கான UPSC முதல்நிலைத் தேர்வு வினாத்தாள்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
UPSC Previous Year Question Papers Prelims PDF Download
| UPSC Prelims General Studies -1 2024 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2024 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2023 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2023 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2022 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2022 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2021 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2021 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2020 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2020 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2019 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2019 | Download PDF here |
| UPSC Prelims General Studies -1 2018 | Download PDF here |
| UPSC General Studies -2 (CSAT) 2018 | Download PDF here |
UPSC Previous Year Question Papers Mains PDF Download
UPSC குடிமை பணிகள் தேர்வு முந்தைய ஆண்டு முதன்மை தேர்வு வினாத்தாள்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF-ஐ பார்வையிடவும்.
Join ExamsDaily Whatsapp Group
Union Public Service Commission
UPSC Prelims Exam 2025 is scheduled for May 25
You can get the UPSC Previous Year Question Paper from our Tamil Examsdaily Site or the Official UPSC Site.
You can download the UPSC Previous Year Question Paper from our Tamil Examsdaily Site or the Official UPSC Site.
The last date to apply Online for UPSC Civil Service Exam is February 21, 2025.


























