UPSC NDA NA தேர்வு அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும் NA ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என Various காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 02.01.2003 முதல் 01.01.2006 அன்று வரை உள்ள காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
- Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர்.
- பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- மற்றும் SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
UPSC NDA & NA தேர்வு விவரங்கள் :
- பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வானது வரும் 05.09.2021 அன்று நடைபெற உள்ளது.
- அதற்கான e-Admit Card ஆனது தேர்விற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 29.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.