UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

1
UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும் NA ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்கள் வலைப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு திறமை படைத்தவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் NDA II & NA
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.06.2021-29.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC பணியிடங்கள் 2021 :

UPSC தேர்வாணையத்தில் கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II ஆகிய பணிகளுக்கு என அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

NA & NDA வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 02.01.2003 முதல் 01.01.2006 அன்று வரை உள்ள இடைப்பட்டவர்களாக உள்ள திருமணமாகாத ஆணாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  1. National Defence Academy – மத்திய/ மாநில அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Naval Academy – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NDA தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :
  1. பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் – கட்டணம் தேவையில்லை
UPSC NDA & NA தேர்வு விவரங்கள் :
  • பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வானது வரும் 05.09.2021 அன்று நடைபெற உள்ளது.
  • அதற்கான e-Admit Card ஆனது தேர்விற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 29.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application for UPSC NDA NA II Exam 2021

Official Notification for UPSC NDA NA II Exam 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!