UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!

0

UPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || இங்கே கிளிக் செய்யவும்!

UPSC ஆணையம் ஆனது National Defence Academy and Naval Academy Examination-க்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC ஆணையம் ஆனது National Defence Academy and Naval Academy Examination குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் காலியாக உள்ள 395 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow our Instagram for more Latest Updates

எனவே தகுதியானவர்களுக்கு தேர்வானது செப்டம்பர் 3ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் National Defence Academy and Naval Academy Examination-க்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அல்லது அதிகாரப்பூர்வ முகவரியில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Download Result 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!