REBIT நிறுவனத்தில் Senior Engineer ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
REBIT நிறுவனத்தில் Senior Engineer ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

REBIT நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Senior Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Senior Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

REBIT பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Engineer (JAVA) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் REBIT நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Engineer கல்வி விவரம்:

Senior Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

CBI மத்தியப் புலனாய்வுத் துறையில் வேலை – ரூ.39,100/- மாத ஊதியம் || எழுத்து தேர்வு கிடையாது!!!

Senior Engineer அனுபவ விவரம்:

இந்த REBIT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

REBIT தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!